Welcome To Kitchen Book
மீல் மேக்கர் குழம்பு செய்து பாருங்க....
தேவையானவை:
1. மீல் மேக்கர் - 100 கிராம் (சிறியது )
2. தக்காளி - 1
3. பெரிய வெங்காயம் - 1
4. சீரகம், சோம்பு , மஞ்சள் தூள்
5. இஞ்சி , பூண்டு போஸ்ட்
6. மல்லி தூள்- 1டேபிள் ஸ்பூன்
7. மிளகாய் தூள்- 1/2 டேபிள் ஸ்பூன்
9. உப்பு - தேவையான அளவு
10. கறிமசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
11. தேங்காய் துருவல் - 1கப்
செய்முறை:
1. மீல் மேக்கரை சுடு தண்ணீரில் உப்பு சேர்த்து 5 நிமிடம் ஊற வைத்து பின் நன்றாக பிழிந்து எடுக்க வேண்டும்.
2. தேங்காய் துருவல் , சோம்பு , சீரகம் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , கறிவேப்பிலை சேர்த்து பொடியாக வெட்டிய தக்காளி , வெங்காயம் , மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
4. அதனுடன் மீல் மேக்கர் மல்லி தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு போஸ்ட் தண்ணீர் சேர்த்து வதக்க வேண்டும்.
5. தேங்காய் விழுது சேர்க்க வேண்டும்.
6. 5 நிமிடம் கொதித்ததும் கறிமசாலா தூள் சேர்த்து 2 நிமிடம் கழித்து அடுப்பை அனணத்து மல்லி இலை சேர்த்து சூடாக பறிமாறவும்.
இப்பொழுது சுவையான மீல் மேக்கர் குழம்பு ரெடி......
மேலும் இது போன்ற சமையல் குறிப்புகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.. Click here

No comments:
Post a Comment